Arpa Kaariyam - அற்ப காரியம்

Arpa Kaariyam - அற்ப காரியம்




அற்புதங்கள் செய்வது அற்ப காரியம்
அதிசயம் செய்வது அற்ப காரியம்

காற்றையும் காண்பதில்லை
மழையையும் காண்பதில்லை
ஆனாலும் வாய்க்கால்கள் நிரம்பிடுதே
வறட்சி எல்லாம் செழிப்பாக மாறிடுதே
தண்ணீர் மேல் நடப்பதும் – என்
கண்ணீரைத் துடைப்பதும்
அற்ப காரியம் உமக்கிது அற்ப காரியம்

ஒரு குடம் எண்ணெய் தவிர
என்னிடம் ஒன்றும் இல்லை
ஆனாலும் பாத்திரங்கள் வழிந்திடுதே
குறைவெல்லாம் நிறைவாக மாறிடுதே
முடிந்துப் போன எந்தன் வாழ்வில்
துவக்கத்தை தருவதும் அற்ப காரியம்
உமக்கிது அற்ப காரியம்


Song Description: Tamil Christian Song Lyrics, Arpa Kaariyam, அற்ப காரியம்.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam.

Please Pray For Our Nation For More.
I Will Pray