Avar Tholgalin Mele - அவர் தோள்களின் மேலே




அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே

அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே

யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே - 2

1. மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே
பயப்படமாட்டேன் - 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும்
அஞ்சிடமாட்டேன் - 2
- யெகோவாயீரே

2. நெருக்கத்திலே கர்த்தரை
நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து
மீட்டுக்கொண்டாரே - 2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான்
அசைக்கப்படுவதில்லையே - 2
- யெகோவாயீரே


Tanglish


Avar tholgalin mele
naan saaynthiruppathaal
kavalai ontum enakkillaiye
En thevaigal ellaam
Avar paarththukkolvathaal
naan Avarukkulle makilnthiruppaene

Avar vaarththaiyin maelae
naan saarnthiruppathaal
kavalai ontum enakkillaiyae
en thaevaigal ellaam
Avar paarththukkolvathaal
naan karththarukkul makilnthiruppaenae

Yegovah eerae enthan Thevan
thevaigal yaavum santhippeere
Yegovah rauhpaa enthan Thevan
ennaalum sukam tharuveerae - 2

1. marana irulin pallaththaakkil
nadakka naernthaalum
en appaa ennodu iruppathaalae
payappadamaattaen - 2
enakku virothamaay aayirangalum
pathinaayirangal elunthaalum
anjidamaattaen - 2
                     - Yegovah eerae

2. nerukkaththilae Karththarai
Nokki kooppittaen
ennai visaalaththil
konnduvanthu Meettukkonndaarae - 2
en patchaththil Karthar iruppathinaalae
orupothum naan
asaikkappaduvathillaiyae - 2
                     - Yegovah eerae



Song Description: Tamil Christian Song Lyrics, Avar Tholgalin Mele, அவர் தோள்களின் மேலே.
Keywords:  Christian Song Lyrics, Solomon Robert, Avar Tholgalin Melae, Avar Thozhgalin Mele.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.