Ellaa Nerukkamum - எல்லா நெருக்கமும்
Scale: D Minor
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்
நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்
கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்
நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்
கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்
அவர் நாமம் எல்ரோகி
நம்மை எந்நாளும் காண்கின்றவர் - 2
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கிப்போவதில்லை
ஓ..ஓ..ஓ.. கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
நம்மை எந்நாளும் காண்கின்றவர் - 2
கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கிப்போவதில்லை
ஓ..ஓ..ஓ.. கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
1. ஒன்றுமே இல்லையென்று
ஏங்கி நீ தவித்திடாதே - 2
சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார் - 2
- அவர் நாமம்
ஏங்கி நீ தவித்திடாதே - 2
சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார் - 2
- அவர் நாமம்
2. முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ - 2
(நீ) ஒன்றும் நினைத்திடாதே - 2
(இயேசு) புது வழி திறந்திடுவார் - 2
- அவர் நாமம்
பூர்வத்தின் எல்லைகளோ - 2
(நீ) ஒன்றும் நினைத்திடாதே - 2
(இயேசு) புது வழி திறந்திடுவார் - 2
- அவர் நாமம்
3. எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய்விடாதே - 2
உந்தன் ஒட்டத்தை துவக்கினவர் - 2
(உன்னை) எந்நாளும் நடத்திடுவார் - 2
- அவர் நாமம்
சோர்ந்து நீ போய்விடாதே - 2
உந்தன் ஒட்டத்தை துவக்கினவர் - 2
(உன்னை) எந்நாளும் நடத்திடுவார் - 2
- அவர் நாமம்
Tanglish
Ella Nerukkamum Maridum Neram
Nam Sugavazhvu Thulirththidum Kaalam - 2
Kalangaathe Endrum
Thigayaathae Innaal
Azhaithavar Mun Selgiraar - 2
Nam Sugavazhvu Thulirththidum Kaalam - 2
Kalangaathe Endrum
Thigayaathae Innaal
Azhaithavar Mun Selgiraar - 2
Avar Naamam Elrohi
Nammai Ennaalum Kaangindravar - 2
Kaividappaduvathillai - 2
Nee Odungi Povathillai
O..o..o..Kaividappaduvathillai
Nee Avamaanam Adaivathillai
Nammai Ennaalum Kaangindravar - 2
Kaividappaduvathillai - 2
Nee Odungi Povathillai
O..o..o..Kaividappaduvathillai
Nee Avamaanam Adaivathillai
1.Ondrumae Illai Endru
Yengi Nee Thavithidaathae - 2
Sontha Pillaye (Pillayaiyae) Thanthavaraal
Matra Ellamum Aruliduvaar - 2
- Avar Naamam
Yengi Nee Thavithidaathae - 2
Sontha Pillaye (Pillayaiyae) Thanthavaraal
Matra Ellamum Aruliduvaar - 2
- Avar Naamam
2.Munthina Kariyamo
Poorvaththin Ellaigalo - 2
(Nee) Ondrum Ninaithidaathae
(Yesu) Puthu Vazhi Thiranthiduvaar - 2
- Avar Naamam
Poorvaththin Ellaigalo - 2
(Nee) Ondrum Ninaithidaathae
(Yesu) Puthu Vazhi Thiranthiduvaar - 2
- Avar Naamam
3.Eppakkamum Nerukkappattum
Sornthu Nee Poi Vidaathae - 2
Unthan Oottathai Thuvakkinavar - 2
(Unnai) Ennalum Nadathiduvaar - 2
- Avar Naamam
Sornthu Nee Poi Vidaathae - 2
Unthan Oottathai Thuvakkinavar - 2
(Unnai) Ennalum Nadathiduvaar - 2
- Avar Naamam
Song Description: Tamil Christian Song Lyrics, Ellaa Nerukkamum, எல்லா நெருக்கமும்.
KeyWords: Christian Song Lyrics, Ranjith Jeba, Nissi - 1, Ella Nerukkamum.