Piranthar Piranthar Kristhu - பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்
- பிறந்தார்
2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர
நம் இயேசு பிறந்தார்
- பிறந்தார்
2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
- பிறந்தார்
Songs Description: Tamil Christian Song Lyrics, Piranthar Piranthar Kristhu, பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து.
KeyWords: Tamil Christmas Song Lyrics, Piranthar Piranthar Kiristhu, Christmas Songs.
Piranthar Piranthar Kristhu - பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து
Reviewed by
on
December 19, 2020
Rating:

No comments:
Post a comment