Pillai Naan Deva Pillai Naan - பிள்ளை நான் தேவ பிள்ளை நான்


 


பிள்ளை நான் தேவ பிள்ளை நான்

பாவி அல்ல பாவி அல்ல

பாவம் செய்வது இல்ல


கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்

பிள்ளையானேன் பிதாவுக்கு

தரித்துக்கொண்டேன் இயேசுவை

அவருக்குள் வாழ்கின்றேன்


அல்லேலுயா ஆனந்தமே

அல்லேலுயா பேரின்பமே


ஒரே ஒருதரம் இயேசு அன்று

சிலுவையில் பலியானதால்

பரிசுத்தமாக்கப்பட்டேன்

இறைமகனாகிவிட்டேன்

(இறைமகளாகிவிட்டேன் )


உலகமே அன்று தோன்றுமுன்னால்

முன் குறித்தீரே என்னை

குற்றமற்ற மகனாக (மகளாக )

தூய வாழ்வு வாழ


புதியதோற் வழியை திறந்து வைத்தீர்

கல்வாரி சிலுவையினால்

திரைச்சீலை கிழிந்தது அன்று

நுழைந்தோம் உம் சமுகம்


Tanglish


Pillai Naan Deva Pillai Naan

Paavi Alla Paavi Alla

Paavam Seivathu Illa


Kiristhuvai Pattrum Visuvasathaal

Pillayanean Pithauvkku

Tharithukondean Yesuvai -Naan

Avarukkul Vaazhkintrean


Aalleluya Aanandamae

Alleluya Pearinbamae


Orey orutharam YESU Antru

Siluvaiyil paliyanathaal

Parisuththamakkapattean

Iraimaganakivittean

(Iraimagalakivittean)


Ulagamae Antru Thontrumunnal

Munkiritheerae Ennai

Kuttramatta maganaka (Magalaga)

Thooya Vaazhuv Vaazha


Puthiyathor Vazhiyaitheer

Kalvaari Siluvaiyinaal

Thiraiseelai Kizhinthathu Antru

Nuzhainthum Um samugam



Song Description: Tamil Christian Song Lyrics, Pillai Naan Deva Pillai Naan, பிள்ளை நான் தேவ பிள்ளை நான்.
KeyWords:  Jebathotta Jeyageethangal - 40, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, Jebathotta Jeyageethangal Songs Lyrics.

Pillai Naan Deva Pillai Naan - பிள்ளை நான் தேவ பிள்ளை நான் thumbnail Reviewed by on December 29, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.