Kalangum Neramellam - கலங்கும் நேரமெல்லாம்




 கலங்கும் நேரமெல்லாம்

கண்ணீர் துடைப்பவரே

ஜெபம் கேட்பவரே

சுகம் தருபவரே


ஆபத்து நாட்களிலே

அதிசயம் செய்பவரே

கூப்பிடும் போதெல்லாம்

பதில் தருபவரே


யெகோவா ராஃப்பா

சுகம் தரும் தகப்பன்

உமக்கே ஸ்தோத்திரம்

உயிருள்ள நாளெல்லாம்


தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்

துணையாய் வருபவரே

வல்லமை வலக்கரத்தால்

விடுதலை தருபவரே


பெலவீனம் ஏற்றுக்கொண்டீர் - என்

நோய்கள் சுமந்துகொண்டீர் - என்

சுகமானேன் சுகமானேன்

இரட்சகர் தழும்புகளால்-என்


உம்மையே நம்புவதால் -நான்

அசைக்கப்படுவதில்லை

சகலமும் நன்மைக்கேதுவாய்

தகப்பன் நடத்துகிறீர்


Tanglish


Kalangum Naeramellam

Kanneer Thudaipavare

Jebam ketpavare

Sugam Tharubavare


Aabaththu Naatkalilae

Adisayam Seibavarae

Kooppidum Pothellam

Bathil Tharubavare


Yehova Raffha

Sugam Tharum Thagappan

Umakkae Sthothiram

Uyirulla Naalellam


Thollaigal Suzhnthirukukaiyil

Thunaiyaai Varubavarae

Vallamai Valakarathaal

Viduthalai Tharubavarae


Belaveenam yettrukondeer - En

Noigal sumanthukondeer - En

Sugamanean sugamanean

Ratchakar Thazhumbugalaal - En


Ummaiyae Nambuvathaal - Naan

Aasaikapaduvathillai

Sagalamum Nanmaiku Yethuvaai

Thagappan Nadathikireer



Song Description: Tamil Christian Song Lyrics, Aathumave Kartharaiye, ஆத்துமாவே கர்த்தரையே.
KeyWords:  Jebathotta Jeyageethangal - 40, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, Jebathotta Jeyageethangal Songs Lyrics.



Kalangum Neramellam - கலங்கும் நேரமெல்லாம் thumbnail Reviewed by on December 29, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.