Enge Poven Naan - எங்கே போவேன் நான்

 





எங்கே போவேன் நான்

எந்தன் இயேசுவே !

யாரிடம் சொல்வேன் நான்

எந்தன் பாரத்தை


ஆற்றவும் தேற்றவும்

உம்மைப் போல யாருண்டு

அன்பு காட்டவும் அரவணைக்கவும்

உம்மைத் தவிர எவருண்டு

நீரே எந்தன் தஞ்சம்

தயவு காட்டுமே ! கிருபை தாருமே !  


 உந்தன் அன்பை உணராமல்

நாங்கள் செய்த தவறுகள்

எண்ணிலடங்காதே ! அதை

எழுத முடியாதே !  - 2

ஆனாலும்  மன்னித்தீர் ! மன்னித்தீர் ! 

தயவாய் என்னை மன்னித்தீர் ! 

                                     - ஆற்றவும்


எம் கண்கள் உம்மைத் தேடுதே !

கரங்கள் கூப்பி அழைக்குதே !

அன்பு தேவனே !

என்  அருகில் வாருமே !  - 2

என்னையும் தேற்றுவீர் ! தேற்றுவீர் ! 

அன்பாய் என்னைத் தேற்றுவீர் ! 

                                     - ஆற்றவும்


உந்தன் வார்த்தை இன்று தாருமே !

என் வழியை நீர் காட்டுமே !

எந்தன் இயேசுவே !

என் அன்பு நண்பனே !  - 2

நித்தமும் நடத்துவீர் ! நடத்துவீர் !

கனிவாய் என்னை நடத்துவீர் !

                                     - ஆற்றவும்



Songs Description: Tamil Christian Song Lyrics, Enge Poven Naan, எங்கே போவேன் நான்.
KeyWords: David Selvam, Berachah Media, Enge Povaen.


Enge Poven Naan - எங்கே போவேன் நான் thumbnail Reviewed by on December 17, 2020 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.