Ithuvarai Nadathi Vantha - இதுவரை நடத்தி வந்த


Scale: E Minor - 6/8


இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே
இனியும் நடத்துபவர் எபிநேசரே
யேசுவா எங்கள் யேஷுவா
யேசுவா எங்கள் யேஷுவா

உலகம் தோன்றும் முன்னரே தெரிந்து கொண்டு
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்கள் தந்தீர்
தந்தீரே எங்கள் யேஷுவா
யேசுவா எங்கள் யேஷுவா

என் எல்லா நெருக்கத்திலும் நெருக்கப்பட்டீரே
பூர்வநாட்கள் எல்லாம் நீர் தூக்கி சுமந்தீரே
சுமந்தீரே எங்கள் யேஷுவா
யேசுவா எங்கள் யேஷுவா

உம்முடைய கிருபையின் ஐசுவரியத்தினாலே
இரத்தத்தினால் பாவமன்னிப்பும் மீட்புமானிரே
மீட்டீரே எங்கள் யேஷுவா
யேசுவா எங்கள் யேஷுவா


Songs Description: Tamil Christian Song Lyrics, Ithuvarai Nadathi Vantha, இதுவரை நடத்தி வந்த.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil - 1, Neethimanin Kudarathil - 1, Ithuvarai Nadathi Vantha, Yeshuah.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.