Yesuvin Namame - இயேசுவின் நாமமே
வல்லமையின் நாமமே
மகிமையின் நாமமே - 2
வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே - 2
வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே - 2
வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே
தாபரமாகிடும் இயேசுவின் நாமமே - 2
அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
வாசல்களை திறந்திடும் இயேசுவின் நாமமே
வழிகளை திருத்திடும் இயேசுவின் நாமமே - 2
வானம் பூமி யாவும் படைத்த சிருஷ்டிப்பின் நாமமே
மேலான நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
அடைக்கலமாகிடும் இயேசுவின் நாமமே
அற்புதங்கள் செய்திடும் இயேசுவின் நாமமே - 2
வாதை துன்பம் நோய்கள் யாவும் நீக்கிடும் நாமமே
வல்லமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
தடைகளை தகர்த்திடும் இயேசுவின் நாமமே
தாபரமாகிடும் இயேசுவின் நாமமே - 2
அகில உலகை இரட்சித்திடும் இரட்சகர் நாமமே
மகிமையின் நாமமே இயேசுவின் நாமமே - 2
- இயேசுவின் நாமமே
Song Description: Tamil Christian Song Lyrics, Yesuvin Namame Melaana Namame, இயேசுவின் நாமமே மேலான நாமமே.
Keywords: Christian Song Lyrics, Tamil Christian Worship Song, Johnsam Joyson, Yesuvin Naamame, Yesuvin Namamae.