Ezhuntharulum Theva - எழுந்தருளும் தேவா
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் - 2
மனுஷர் என்னை மேற்க்கொள்ளாதிருக்க எழுந்தருளும்
சத்துரு என்னை தொடராதிருக்க எழுந்தருளும் - 2
எனக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்
நான் உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் - 2
நீர் எழுந்தருளும்போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்
நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள் - 2
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர் - 2
அதற்கு தயை செய்யும் காலம் வந்ததே - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ezhuntharulum Theva, எழுந்தருளும் தேவா.
Keywords: Johnsam Joyson, FGPC, Christian Song Lyrics., Eluntharulum, Ezhuntharulum Deva, Ezhuntharulum Theva.