Yaar Aatchi Seithal - யார் ஆட்சி செய்தால்



சபையாய் ஒருமனமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே - 2

யார் ஆட்சி செய்தால் என்ன
அதிகாரம் கர்த்தர் கையில்
எதிரான சூழ்ச்சிகளை
எழுப்புதல் வீழ்த்திடுமே - 2

கட்டிடம் இடித்திட்டாலும்
சபைகள் அழிவதில்லை
கட்டிடம் அழித்திடலாம்
சபைக்கோ முடிவேயில்லை
ஏனென்றால் சரீரமே ஆலயம்
கிறிஸ்துவே தலைவர்
ஜனங்களே ஆலயம்
இயேசுவே தலைவர்
                   - யார் ஆட்சி

பாடுகள் நெருக்கினாலும்
பயந்து போக மாட்டோம்
பாடுகள் மத்தியிலும்
சத்தியம் பேசிடுவோம்
நித்திய இராஜ்யமே சத்தியம்
இயேசுவின் ஆட்சி நிச்சயம்
நித்திய இராஜ்ஜியமே ஜெயிக்கும்
இயேசுவின் ஆட்சி நிலைக்கும்
                   - யார் ஆட்சி

சபையாய் தைரியமாய்
சேர்ந்து செயல்படுவோம்
சோர்ந்திடாமல் நிற்போம்
இந்தியா நமதே - 2



Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Aatchi Seithal, யார் ஆட்சி செய்தால்.
Keywords: Johnsam Knox, Sabayaai Oru Manamaai, Tamil New Christian Song Lyrics.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.