Paralogile Uruvagiye - பரலோகிலே உருவாகியே
Scale: D Major - Balled
பரலோகிலே உருவாகியே
சிங்காசனம் அது கழுவியே
என் சிரசினில் வழிந்தோடுதே
ஜீவ நதியே தூய நதியே - 2
அலையலையாய்
அலையலையாய்
கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
என் இடுப்பு அல்ல நீச்சல் ஆழமே
அபிஷேகத்தில் நான் மூழ்கணும்
ஜீவ நதியே தூய நதியே - 2
அலையலையாய்
அலையலையாய்
Song Description: Tamil Christian Song Lyrics, Paralogile Uruvagiye, பரலோகிலே உருவாகியே.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Alai Alayaai, Alai Alayai, Nandri 6.