Ezhumbi Pragasi - எழும்பி பிரகாசி



Scale: E Major - 2/4



எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி - 4
oh ho ho ho hoo.. It's My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

உலகத்தின் வெளிச்சம் நான்தானே
உலகத்திற்கே வெளிச்சமாமே - 2
பிரகாசி - 4
oh ho ho ho hoo.. It's My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah

மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே - 2
பிரகாசி - 4
oh ho ho ho hoo.. It's My Shine Time
oh ho ho ho hoo.. Hallelujah


Song Description: Tamil Christian Song Lyrics, Ezhumbi Pragasi, எழும்பி பிரகாசி.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Elumbi Prakasi, Ezumbi Pragasi, Nandri 6.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.