Ummel Vaanjaiyai - உம்மேல் வாஞ்சையாய்



உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2

இயேஷுவா இயேஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம் - 2
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் - 2
                      - உம்மேல் வாஞ்சையாய்

ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதில் அளிப்பீர் வெகு விரைவில் - 2
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
                          - இயேஷுவா

வேடனின் கண்ணி பாழாக்கும்
கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் - 2
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்துக் கொள்வீர் - 2
                          - இயேஷுவா


Songs Description: Tamil Christian Song Lyrics, Ummel Vaanjaiyai, உம்மேல் வாஞ்சையாய்.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Ummel Vangaiyaai, Ummel Vanjaiyai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.