Thadaigalai Udaippavarae - தடைகளை உடைப்பவரே



தடைகளை உடைப்பவரே
எனக்குமுன் செல்கின்றீரே - 2
நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர்
கரடானவைகளை சமமாக்குவீர்
நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர்
மறைந்த பொக்கிஷங்களை வெளித்தருவீர் - 2
                                - தடைகளை

முன்தினதை நான் நினைப்பதில்லை
பூர்வமானதை சிந்திப்பதில்லை - 2
புதியவைகள் என்னில் தோன்ற செய்தீர்
வனாந்திரத்தில் வழி உண்டாக்குவீர் - 2
                             - நீர் கொணலானவைகளை

திறக்கக்கூடாது அடைப்பவரே
அடைக்கக்கூடாது திறப்பவரே - 2
தாவீதின் திரவுகோல் உடையவரே
(எனக்கு) திறந்த வாசலை தருபவரே
                             - நீர் கொணலானவைகளை


Songs Description: Tamil Christian Song Lyrics, Thadaigalai Udaippavarae, தடைகளை உடைப்பவரே.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol - 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Thadaihalai Udaippavare, Thadaigalai Udaippavare.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.