Nantri Niraintha Ithayathodu - நன்றி நிறைந்த இதயத்தோடு



நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன் - 2
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் - 2

என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் - 2
                               - நன்றி நிறைந்த

1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை - 2
என்னை தோளில் தூக்கி சுமந்த
அவர் அன்பை மறப்பேனோ - 2
                                           - என் இயேசு

2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை - 2
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் - 2
                                           - என் இயேசு

3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு - 2
என் கால்கள் சறுக்கின நேரம்
அவர் கிருபை தாங்கினதே - 2
                                           - என் இயேசு


Tanglish

Nandri Niraindha Idhayathodu
Naadhan Yeasuvai Paadiduven - 2
Nandri Baligal Seluthiyea Naan
Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2

En Yeasu Nallavar
En Yeasu Vallavar
En Yeasu Periyavar
En Yeasu Parisutthar

1. Naan Nadandhu Vandha Paadhaigal
Karadu Muradaanavai - 2
Ennai Tholil Thooki Sumandha
Avar Anbai Marappaeno - 2

2. En Pookkilum, Endhan Varathilum
En Yeasuvae Paadhugaapu - 2
En Kaalgal sarukkina neram
Avar Kirubai Thaanginadhe - 2

3. En Karathai Piditha Naal mudhal
Ennai Kaividave Illai - 2
Avarin Nesam Enadu Inbam
Avar Naamam Uyarthuven - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Nantri Niraintha Ithayathodu,  நன்றி நிறைந்த இதயத்தோடு.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Nandri Niraintha ithayathodu, Nantri Niraintha Ithayathodu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.