Ummal Koodum - உம்மால் கூடும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல - 2
எந்தன் பெலவீனத்தை மாற்றிட உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட உம்மால் கூடுமே - 2
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல - 2
எந்தன் தீமைகள் மாற்றிட உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட உம்மால் கூடுமே - 2
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல - 4
கடன் தொல்லைகளை மாற்றிட உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட உம்மால் கூடுமே - 2
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்ல - 6
Song Description: Tamil Christian Song Lyrics, Ummal Koodum, உம்மால் கூடும்.
KeyWords: Joseph Stanley Selvaraj, Ummaal Koodum Ellam, Christian Song lyrics.
KeyWords: Joseph Stanley Selvaraj, Ummaal Koodum Ellam, Christian Song lyrics.