Umadhu Sevaike - உமது சேவைக்கே



தூரமாய் இருந்தேனே
துரோகியாய் வாழ்ந்தேனே - 2
உம் அன்பு என்னை அழைத்ததே - 2

உயிர் தந்து மீட்டீரே
பெயர் சொல்லி அழைத்தீரே - 2
உமது சேவை செய்யவே - 2

பிறர் கைகளை என்றும் நோக்கி பாராமல்
அழைத்த உந்தன் கைகளை
நோக்கி பார்த்திடுவேன் - 2
அழைத்தவர் நீரோ என்றும் உண்மையுள்ளவர்
முடிவு பரியந்தமும் நடத்தி செல்பவர் - 2

தேவைகள் பல என்னை சூழ்ந்து கொண்டாலும்
தேவைகளை சந்திப்பவர் நீர் என்னோடு உண்டே - 2
வாக்குரைத்த தேவன் நீரோ உண்மையுள்ளவர்
வாக்குகளை நிறைவேற்றி நடத்தி செல்பவர் - 2

உமது சேவைக்கே - 4
அர்ப்பணிக்கின்றேன்


Songs Description: Christian Song lyrics, Umadhu Sevaike, உமது சேவைக்கே.
KeyWords: Tamil Christian Song Lyrics, Umathu Sevaikke, Samuel Frank,  Umadhu Sevaikke, Thooramai Irunthene.

Umadhu Sevaike - உமது சேவைக்கே thumbnail Reviewed by on June 09, 2019 Rating: 5

No comments:

Type your Valuable Suggestions






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Designed by Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.