Valnthalum Ummoduthan - வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்



வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் - நான்

உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
உம்மைத்தானே நேசிக்கிறேன்

உம்மைப் போல் என்னை மாற்றுமையா
உமக்காக என்னையே தந்தேனையா

ஆத்தும பாரத்தை தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா


Songs Description: Tamil Christian Song Lyrics, Valnthalum Ummoduthan, வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் தெய்வம்.
KeyWords: Raju, Tamil Christian Songs, Naan Valnthaalum, Nan Valnthaalum, Naan Vazhnthaalum, Nan Vazhnthaalum.


All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.