Ummai Nambinom - உம்மை நம்பினோம்
உம்மை நம்பினோம் இயேசு ராஜா
வெட்கப்பட்டு போவதில்லை - 2
கண்கள் காணவில்லை
செவிகள் கேட்க வில்லை
இதயத்தில் தோன்றவில்லை
நீர் ஆயத்தமாக்கினதை
இரவில் உண்டாகும் பயத்திற்கும்
பகலில் பறக்கும் அம்பிற்கும் - 2
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் - 2
- கண்கள் காணவில்லை
- உண்மை நம்பினோம்
வழிகளெல்லாம் காக்கும்படி
தூதர்களை அவர் அனுப்பிடுவார் - 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
சர்பத்தையும் நீ மிதித்திடுவாய் - 2
- கண்கள் காணவில்லை
- உண்மை நம்பினோம்
Songs Description: Tamil Christian Song Lyrics, Ummai Nambinom, உண்மை நம்பினோம்.
KeyWords: Paul Thangiah, Jebamey Jeyam Vol - 17, Tamil Christian Songs.
KeyWords: Paul Thangiah, Jebamey Jeyam Vol - 17, Tamil Christian Songs.