Paavi En Meethu Yen Intha - பாவி என் மீது ஏன் இந்த



பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றும் புரியலயே
சித்தம் என் மீது வைட்த்திட்ட பின்பும்
வாழ தெரியலயே
இன்னும் வாழ தெரியலயே - 2

தேவனே ஜீவனே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே
தேவனே என் ஜீவனே
இயேசுவே வழி சத்தியமே - 2

மண்ணான மனிதன் நான்
என்னால் ஏதும் ஆகுமா - 2
உம் பிள்ளையாய் நான் வாழ கூடுமா
உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா

உன்னத தேவன் நீர்
என்னை தேடலாகுமா - 2
உம்மோடு நான் வாழ முடியுமா
உம்மோடு நான் வாழ் கூடுமா

பொய்யான வாழ்விது
நிரந்தரமாகுமா - 2
நீர் என்னை பயன்படுத்த முடியுமா - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Paavi En Meethu Yen Intha, பாவி என் மீது ஏன் இந்த.
KeyWords:  Ariyaloor Wesly, Christian Song Lyrics, Y. Wesly Songs, Kaattu Puraavin Satham, Pavi En Meethu.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.