Neer Entrum Enthan - நீர் என்றும் எந்தன்
நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் - 2
தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் - 2
- தீர்க்கதரிசனம்
துதியினால் ஜெயம் உண்டு - 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே
Song Description: Tamil Christian Song Lyrics, Neer Entrum Enthan, நீர் என்றும் எந்தன்.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4, Neer Entrum, K 4, Neer Endrum Endhan.