Narkiriyai Ennil - நற்கிரியை என்னில்



நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார் - 2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை - 2

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே - 2
என் வெகுமதி நீர் தானே - 2

ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என்னை விட்டு விலகவில்லை - 2
உடைக்கப்பட்ட என் ஊழியத்தில்
மேலான மகிமையை வைத்தவரே - 2


Tanglish

Narkiriyai Ennil Thuvangiyavar
Mudivu Pariyantham Nadathiduvar - 2
Azhaitha Naal Muthal Indru Varai
Um Vaakkil Ondrum Thavaravillai - 2

Azhaithavarae Azhaithavarae
En Ooliya Adithalame - 2
En Vegumathi Neer Thane - 2

Aayirangal Pirinthu Sendrum
Neer Ennai Vittu Vilagavillai - 2
Udaikapatta En Ooliyathil
Melaana Magimaiyai Vaithavarae - 2



Songs Description: Tamil Christian Song Lyrics, Narkiriyai Ennil, நற்கிரியை என்னில்.
KeyWords: John Jebaraj, Levi - 5, Narkiriyai Ennil Thuvangiyavar.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.