En Meetpar Uyirodundu - என் மீட்பர் உயிரோடுண்டு
என் மீட்பர் உயிரோடுண்டு ஹே ஹே
என் மீட்பர் உயிரோடுண்டு - 2
உயிரோடுண்டு உயிரோடுண்டு
உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு - 2
ஹாலேலூயா - 6
1)ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார் - 2 - என் மீட்பர்
2)துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால உயிரடைவேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் - 2 - என் மீட்பர்
3)வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார் - 2 - என் மீட்பர்
Tanglish
En meetpar uyirodundu hey….hey….
En meetpar uyirodundu -2
Uyirodundu Uyirodundu
Uyirodundu yeasu Uyirodundu -2
Haleluyah Haleluyah Haleluyah
Haleluyah Haleluyah Haleluyah
1)Aarukalai naan kadanthiduven
Akkiniyil naan nadanthiduven
Singa kebiyila potalum
Sethamillaamal kaathiduvaar - 2
- En meetpar
2)Thunbathin paathaiyil nadanthaalum
Avar vasanathaala uyiradaiven
Nanmaium kirubaium ennai thodarum
En jeevanulla naalellam - 2
- En meetpar
3)Vellam pola saathaanum
nam ethirea vanthaalum
Aaviyaanavar kodi pidithu
Yutthangalai seithiduvaar - 2
- En meetpar
Song Description: Tamil Christian Song Lyrics, En Meetpar Uyirodundu, என் மீட்பர் உயிரோடுண்டு.
KeyWords: Lucas Sekar, En Meetpar, Christian Song Lyrics, Worship Songs, Yen Meetpar.