Kirubai Mel Kirubai - கிருபை மேல் கிருபை



கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே
உங்க கிருபை மேல் கிருபை தாருமே
உண்மையாக வாழ்ந்திடவே

உங்க பெலத்தின் மேல பெலன் தாருமே
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே – 2
நான் பரிசுத்தமாய்
வாழ்ந்திடவே – 2
                                     - கிருபை மேல்

1. உமது வருகையின் நாள்
மிகவும் நெருங்குதையா
தேவனை சந்திக்கவே ஆயத்தமாகணுமே – 2
இப்பொழுதோ எப்பொழுதோ
எந்நேரம் வந்திடலாம் – 2
ஆயத்தமுள்ள கன்னியை போல
எண்ணையை நாள் வைத்து கொள்ள – 2
மணவாளன் பின்னே
நான் மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2
                                     - கிருபை மேல்

2. பெருங்காற்று வந்து
என்னை மோதி அடிக்குதய்யா
பெரு வெள்ளம் வந்து
என் மேல் மோதி அடிக்குதய்யா – 2
ஆனாலும் விழவில்லை
கன்மலை மேல் நிற்கிறேன் – 2
புத்தியுள்ள வீட்டை நான்
கன்மலை மேல கட்டிடணும் – 2
மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2
                                     - கிருபை மேல்

3. பரிசுத்த ஆவியில் நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
விசுவாசம் தளர்ந்திடாமல்
முன்னேறி செல்லணுமே – 2
அசைவில்லா ராஜ்ஜியத்தை
தருகின்ற தெய்வமல்லோ – 2
பயத்தோடும் பக்தியோடும்
ஆராதனை செய்திடுவேன் – 2
மணவாளன் பின்னே நான்
மகிழ்ச்சியோடு சென்றிடவே – 2
                                     - கிருபை மேல்

Tanglish

Kirubai mel kirubai thaarumae
Unmaiyaaga vazhnthidavae
Unga kirubai mela kirubai thaarumae
Unmaiyaaga vazhnthidavae

Unga belathin mela belan thaarumae
Naan parisuthamaai vazhnthidavae - 2
Naan parisuthamaai vazhnthidavae - 2
                                - kirubai mel

1. Umathu varugaiyin naal migavum nerunguthaiyaa
Dhevanai santhikkavae aayathamaaganumae - 2
Ippozhutho eppozhutho enneram vanthidalam - 2
Aayathamulla kanniyai pola
Ennaiyai naal vaithu kolla - 2
Manavaalam pinnae naan
magzhilchiyodu sentridavae - 2
                                - kirubai mel

2. Perungkaatru vanthu ennai mothi adikkuthaiya
Peru vellam vanthu en mel mothi adikkuthaiya - 2
Aanalum vizhavillai kanmalai mel nirkiren - 2
Puthiyulla veetai naan kanmala mela katidanum - 2
Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae - 2
                                - kirubai mel

3. Parisutha aaviyil naal nirambi jebikanumae
Visuvaasam thalarnthidaamal munneri sellanumae - 2
Asaivilla rajiyathai tharukintra deivamallo - 2
Payathodum pakthiyodum aarathanai seithiduven - 2
Manavaalam pinnae naan magzhilchiyodu sentridavae - 2
                                - kirubai mel


Song Description: Tamil Christian Song Lyrics, Kirubai Mel Kirubai, கிருபை மேல் கிருபை.
KeyWords: Lucas Sekar, Kirubai Mel Kirubai, Christian Song Lyrics, Worship Songs, Kirupai Mel Kirupai.
All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.