Yaar Pirikka Mudiyum - யார் பிரிக்க முடியும்


Scale: D Major - Swing & Jazz


யார் பிரிக்க முடியும் - என்
இயேசுவின் அன்பிலிருந்து
எது தான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ
பிரித்திடுமோ

கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ


Song Description: Tamil Christian Song Lyrics, Yaar Pirikka Mudiyum, யார் பிரிக்க முடியும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, yaar pirikka mudiyum lyrics, yaar pirikka mudiyum songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.