Berakkavil Kooduvom - பெராக்காவில் கூடுவோம்
பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் என்று
பாடுவோம் பாடுவோம்
எதிரியை முறியடித்தார் பாடுவோம்
இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
சமாதானம் தந்தாரே பாடுவோம்
சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
Song Description: Tamil Christian Song Lyrics, Berakkavil Kooduvom, பெராக்காவில் கூடுவோம்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, berakkavil kooduvomlyrics, berakkavil kooduvom songs lyrics.