Uyire Uyire Ennai - உயிரே உயிரே என்னை



உயிரே உயிரே என்னை
கவர்ந்த மணவாளரே -2
உம்மோடு வாழும் ஒரு நாள் போதும்
வேறொன்றும் வேண்டாம் என் வாழ்வினிலே -2
                                                              - உயிரே

கை பிடித்தவர் நீர் கைவிடுவதில்லை
வாக்களித்தவர் நீர் வாக்கு மறப்பதில்லை
                                                                   - உம்மோடு

நான் உயிர் வாழ்ந்தால் அது உமக்காகத்தான்
என் உயிர் பிரிந்தாலும் அது உமக்காகத்தான்
                                                                  - உம்மோடு


Song Description: Tamil Christian Song Lyrics, Uyire Uyire Ennai - உயிரே உயிரே என்னை
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Kanmalai - 4, Udainthu Pona Ennai, K 4.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.