Ummai Pola Deivam - உம்மைப் போல தெய்வம்

Ummai Pola Deivam - உம்மைப் போல தெய்வம்



உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை
உம் அன்பிட்க்கு அளவு இல்லை

1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
நீர் இல்லா மீனைப் போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான்
மார்போடே அணைத்தீரே
ஒரு தாயை போல் காத்ீரே

2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான்
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உண்மை ஜீவனை தந்தேன் நான்
உண்மை ஜீவனை தந்தேன் நான்
வழி காட்டும் தெய்வமே என்னைக் காக்கும் கர்த்தரே


Songs Description: Tamil Christian Song Lyrics, Ummai Pola Deivam, உம்மைப் போல தெய்வம்.
KeyWords: Raju, Ummai Pola Deivam Illai, Tamil Christian Songs.

Please Pray For Our Nation For More.
I Will Pray