Penthecosthe Anubavam - பெந்தெகொஸ்தே அனுபவம்



பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2
நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே


Tanglish

Penthecosthe anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae

Melaana vallamai
Melaana tharisanam
Melaana varangalai thaarumae

Yennai nirappumae -2 Nirappiyae anuppumae
Yen paathiram nirambi valinthida
Um aaviyai ootrumae

Analaana ooliyam thaarumae
Akkini juvaalaiyaai maatrumae

Nilalpattu marithorkal yelumbida
Arputhathin abishekam thaarumae

Akkini naavugal thaarumae yenakku
Athigara naavugal thaarumae

Song Description: Tamil Christian Song Lyrics, Penthecosthe Anubavam, பெந்தெகொஸ்தே அனுபவம்.
KeyWords: John Jebaraj, Levi 2, Christian Song Lyrics, JJ Songs, Penthekosthe Anubavam.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.