Maarum Ivvulaginile - மாறும் இவ் உலகினிலே



மாறும் இவ் உலகினிலே மாறாத உம் கிருபை
மாறிடும் மனிதன் மாறிடுவான்
மாறாத தேவன் இயேசுவன்றோ

1. பட்டது போதும் சுட்டதும் போதும்
கண்ணீரும் போதும் கவலையும் போதும்
உம் கிருபை எனக்கு போதும் போதும்
மன்னவா எனக்கு நீர் தான் வேணும்

2. காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் நியாயம்
ஒரு நாள் கை விட்டு ஓடும்
ஆழம் அகலம் நீளம் எல்லை காணா அன்பு
ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்



Tanglish

Marum Iv Ulaginilae Maradhu Um Kirubai
Maaridum Manidhan Maariduvaan
Maaradha Devan Yesuvandro

1. Pattadhu Podhum Suttadhum Podum
Kanneerum Podum Kavalayum Podhum
Um Kirubai Eakku Podhum Podhum
Mannava Enakku Neerthan Venum

2. Kaalangal Maarum Kolangal Maarum
Gnalam Orunal Kaivittu Odum
Aazham Agalam Neelam Ellai Kaana Anbu
Aandavarin Paadham Adhuvae Enakku Podhum - 2



Songs Description: Tamil Christian Song Lyrics, Maarum Ivvulaginile, மாறும் இவ் உலகினிலே.
KeyWords: Moses Rajasekar, Marum Ivvulaginile, Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.