Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர்

Ennil Enna Kandeer - என்னில் என்ன கண்டீர்



என்னில் என்ன கண்டீர்
என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர்
என்னை நேசிக்க
இவ்வேழைக்கு தகுதி இல்லையே

என் பெலவினம் அறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும்
நீர் நேசித்தீர்
என்னில் என்ன கண்டீர்
என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என் இயேசுவே

உம்மை விட்டு விலகும்
செயல் செய்த நாளுண்டு
உம்மை காயப்படுத்தும்
வார்த்தை சொன்ன நாளுண்டு
பாவம் செய்ய காலம்
கேட்ட துரோகி நான் - 2
என்னில் என்ன கண்டீர்
என்னை நேசிக்க
இப்பாவிக்கு தகுதி இல்லையே
என் இயேசுவே

பாவ சேற்றில் கிடந்த
ஓர் பாவி நானைய்யா
உந்தன் அன்பின் கயிற்றால்
என்னை இழுத்தீரே
உம் நேசம்போல்
ஒன்றும் இங்கு இல்லையே - 2
                                       - என்னில்


Song Description: Tamil Christian Song Lyrics, Ennil Enna Kandeer, என்னில் என்ன கண்டீர்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray