Vinnappathai Ketpavare - விண்ணப்பத்தைக் கேட்பவரே
Scale: F Minor - 4/4
விண்ணப்பத்தைக் கேட்பவரே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசைய்யா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
என் கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசைய்யா
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்பவரே
சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்
என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்களை நடக்கச் செய்தீர்
உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Songs Description: Tamil Christian Song Lyrics, Vinnappathai Ketpavare, விண்ணப்பத்தைக் கேட்பவரே.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Vinnappathai Ketpavarae, J J Songs,
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Vinnappathai Ketpavarae, J J Songs,
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt.