Vazhthukirom Vanangugirom - வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்


Scale: C Minor - 4/4


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ

இலவசமாய் கிருபையினால்
நீதிமானக்கிவிட்டீர் - இராஜா

ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை

உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா

உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் -ஐயா

உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா

அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே - என்றும்


Song Description: Tamil Christian Song Lyrics, Vazhthukirom Vanangugirom, வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs Vol - 5, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, vazhthukirom vanangugirom lyrics, vazhthukirom vanangugirom songs lyrics, Valthugirom Vanangugirom, Vaazhthugirom.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.