Thirupthiyakki Nadathiduvar - திருப்தியாக்கி நடத்திடுவார்
Scale: D Major - 6/8
திருப்தியாக்கி நடத்திடுவார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
ஜந்து அப்பங்களை,
ஐயாயிரமாய் பெருகச்செய்தார்
ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே - ஒரு
காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழச் செய்வார்
தேவைகளை சந்திப்பார்
மீதம் எடுக்க வைப்பார்
பிறருக்குக் கொடுக்க வைப்பார்
பாடிக் கொண்டாடுவோம்
கோடி நன்றி சொல்லுவோம்
ஜந்து அப்பங்களை,
ஐயாயிரமாய் பெருகச்செய்தார்
ஜயாயிரம் ஆண்களுக்கு
வயிராற உணவளித்தார்
பொன்னோடும் பொருளோடும்,
புறப்படச் செய்தாரே
பலவீனம் இல்லாமலே
பாதுகாத்து நடத்தினாரே - ஒரு
காடைகள் வரவழைத்தார்
மன்னாவால் உணவளித்தார்
கற்பாறையை பிளந்து,
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
நீடிய ஆயுள் தந்து
நிறைவோடு நடத்திடுவார்
முதிர் வயதானாலும்,
பசுமையாய் வாழச் செய்வார்
Songs Description: Tamil Christian Song Lyrics, Thirupthiyakki Nadathiduvar, திருப்தியாக்கி நடத்திடுவார்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Thirupthiyaakki, JJ Songs,
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Thirupthiyaakki, JJ Songs,
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt.