Santhosham Ennullil - சந்தோஷம் என்னுள்ளில்


Scale: A Minor - 2/4


சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் - 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் - 2

பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
என் பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் - 2
                                               - அல்லேலூயா

கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் - 2
                                               - அல்லேலூயா

Song Description: Tamil Christian Song Lyrics, Santhosham Ennullil, சந்தோஷம் என்னுள்ளில்.
KeyWords: David Stewart Jr, Christian Song Lyrics, Tamil Christian Song ppt, Santhosham Ennullil 
Santhosham.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.