Raja Um Parasannam - ராஜா உம் பிரசன்னம்


Scale: F Major - 3/4


ராஜா உம் பிரசன்னம் போதுமையா
எப்போதும் எனக்கு போதுமையா

பிரசன்னம் பிரசன்னம்
தேவ பிரசன்னம்

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

பெலப்படுத்தும் போதகரே
நிலை நிறுத்தும் நாயகரே


Song Description: Tamil Christian Song Lyrics, Raja Um Parasannam, ராஜா உம் பிரசன்னம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, raja um prasannam lyrics, raja um prasannam songs lyrics.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.