Potri Thuthippom Nam - போற்றித் துதிப்போம் நம்
போற்றித் துதிப்போம் நம் தேவனை
புதிய இதயத்துடன்
இரட்சகராம் நம் இயேசுவை
என்றும் துதித்திடுவோம்
இவர் ஒருவரே இரட்சகர்
இவர் ஒருவரே என் மேய்ப்பர்
இவர் ஒருவரே மீட்பர்
இவர் ஒருவரே என் ஆண்டவர்
1.பெருங் காற்றையும் கடலையும்
தம் வார்த்தையால் அடக்கினார் - 2
நம் வாழ்வில் எழும்பும் அலைகளை
நிச்சயம் அடக்குவார் - 2
2. சிவந்த சமுத்திரம் பிளந்தரே
தம் ஜனங்களை நடத்தினார்-2
பார்வோனின் சேனை அழித்தாரே
இனி கலக்கம் இல்லையே - 2
புதிய இதயத்துடன்
இரட்சகராம் நம் இயேசுவை
என்றும் துதித்திடுவோம்
இவர் ஒருவரே இரட்சகர்
இவர் ஒருவரே என் மேய்ப்பர்
இவர் ஒருவரே மீட்பர்
இவர் ஒருவரே என் ஆண்டவர்
1.பெருங் காற்றையும் கடலையும்
தம் வார்த்தையால் அடக்கினார் - 2
நம் வாழ்வில் எழும்பும் அலைகளை
நிச்சயம் அடக்குவார் - 2
2. சிவந்த சமுத்திரம் பிளந்தரே
தம் ஜனங்களை நடத்தினார்-2
பார்வோனின் சேனை அழித்தாரே
இனி கலக்கம் இல்லையே - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Potri Thuthippom Nam, போற்றித் துதிப்போம் நம்.
KeyWords: Joel Thomasraj, Unnadhar Neerae - 2, Worship Songs, Christian Song Lyrics, Unnathar Neere - 2.
Potri Thuthippom Nam - போற்றித் துதிப்போம் நம்
Reviewed by
on
July 30, 2018
Rating:

No comments:
Post a Comment