Ennai Um Kaiyil - என்னை உம் கையில்



என்னை உம் கையில்
படைத்தேன் முழுவதுமாய்
என்னையும் பயன்படுத்தும்

குயவன் நீர் களிமண் நான்
உம் சித்தம் நிறைவேற்றுமே

தவறிய பாத்திரம் நான்
தவறுகள் நீக்கி என்னை
தகுதியாய் நிறுத்திடுமே

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கி உந்தன்
கருவியாய் பயன்படுத்தும்


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Um Kaiyil, என்னை உம் கையில்.
KeyWords: Joel Thomasraj, Ellaamae - 2, Robert Roy, Worship Songs, John Jebaraj, Ellaame - 2.

Ennai Um Kaiyil - என்னை உம் கையில் thumbnail Reviewed by on July 30, 2018 Rating: 5

No comments:






All Rights Reserved by Lovely Christ - Lyrics © 2018 -
Maintained By Allwin Benat

Thank you For Your Valuable Suggestions

Name*

Email *

Message *

Powered by Blogger.