Ennai Azhaithavar - என்னை அழைத்தவர்



என்னை அழைத்தவரே
என்னை நடத்திடுவீர்
எல்லா பாதையிலும்
கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

என்னை அழைத்தவர் நீர் அல்லவா
முன் குறித்ததும் நீர் அல்லவா -2
என்னைஅழைத்தவரே நடத்திடுவீர்

கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்
என்னை அழைத்தவர் நீர் அல்லவா
என்னை அழைத்தவர் நீர் அல்லவா

சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்
தேவைகளே என் தேவையானாலும் - 2
தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால் - 2
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2

சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்
நாள்தோறும் என்னை நிந்தித்தாலும் - 2
ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால் - 2
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2

மனிதர்கள் தினமும் மாறினாலும்
சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும் - 2
ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர் - 2
என்னை அழைத்தவர் நீர் அல்லவா - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Azhaithavar, என்னை அழைத்தவர்.
KeyWords: Jeeva, Parisuthar, Ellam Aagum Vol - 2, Ennai Alaithavar, Worship Songs, Christian Devoional.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.