Appa Neenga Seitha - அப்பா நீங்க செய்த


Scale: A Minor - 3/4


அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு - 2
நினைத்துப் பார்க்கும் உள்ளம்
அது எனக்கு இல்லையே
நினைத்துப் பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே

1. பாவங்கள் செய்து மரித்தேன்
ஜீவனை தந்தீரே
பாவங்கள் இருந்த இடத்தில்
உம் கிருபை வைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே

2. நன்மைகள் என்னிடம் இல்லை
ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
நான் உம்மை நினைக்கவில்லை
ஆனால் நீர் என்னை நினைத்தீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே

3. ஏழை என்னை நினைத்து ஆசீர்வதித்தீரே
கரம் பிடித்து அன்பாய் நடத்திச் சென்றீரே
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே

Tanglish

Appa neenga seitha nanmai 
Athu kodi kodi undu - 2
Ninaithu paarkum ullam 
Athu enakku illaye
Ninaithu paarkum ullam
Athu enakku vendume

1. Paavangal seithu marithen 
Jeevanai thantheere 
Paavangal iruntha idathil 
Um kirubai vaitheere 
Nantri solla or ullam thevai
thaarum thevane 

2. Nanmaikal ennidam illai 
Aanal nallathai seyya vaitheer 
Naan ummai ninaikkavillai 
Anaal neer ennai ninaitheere 
Nantri solla or ullam thevai
thaarum thevane 

3. Ezhai ennai ninaithu aaseervathitheere 
Karam pidithu anbaai nadathi senteere
Nantri solla or ullam thevai
thaarum thevane 





Song Description: Tamil Christian Song Lyrics, Appa Neenga Seitha Nanmai, அப்பா நீங்க செய்த நன்மை
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol. Appa Neenga Seidha Nanmai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.