Appa Alpha Omega - அப்பா ஆல்ஃபா ஒமெகா

Appa Alpha Omega - அப்பா ஆல்ஃபா ஒமெகா


Scale: D Major - 3/4


அப்பா ஆல்ஃபா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும்

தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே - அப்பா

பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) -தொடக்க

மறுபடி பிறக்கச் செய்தீரே
கிருபையால் இரட்சித்தீரே - புகழ்

உம் அன்பை ஊற்றினீர் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே

இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தில் தீபமானீரே

இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்
இருளின் ஆட்சியைக் கலைத்தீர்


Song Description: Tamil Christian Song Lyrics, Appa Alpha Omega, அப்பா அல்பா ஒமெகா.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol - 31, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, appa alpha omega songs, appa alpha omega songs lyrics.

Please Pray For Our Nation For More.
I Will Pray