Anaathi Snehatthaal - அநாதி சிநேகத்தால்



அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே - அன்பு

2. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே - அன்பு

3. தாயின் கருவில் தொன்றுமுன்னே
தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
நடத்தி வந்தீரே - அன்பு

4. நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனைய்யா - அன்பு

5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே - அன்பு


Tanglish



Anaadhi snaekaththaal
Ennai naesitheeraiyyaa
Kaarunyathinaal
Ennai izhuthu kondeerae

Unga anbu periyadhu
Unga irakkam periyadhu
Unga kirubai periyadhu
Unga dhayavu periyadhu

1. Anaadhaiyaai alaindha
Ennai thaedi vandheerae
Anbu kaatti aravanaiththu
Kaaththu kondeerae - Anbu

2. Nilaiyillaathaa ulagaththil
Alaindhaenaiyaa
Nigarillaatha yaesuvae
Anaithu kondeerae - Anbu

3. Thaayin karuvil thoadrumunae
Therindhu kondeerae
Thaayai poala aatri thaetri
Nadhthi vandheerae - Anbu

4. Nadathi vandha paadhaigalai
Ninaikkum poadhellaam
Kanneeroadu nandri solli
Thudhikkindaenaiyaa - Anbu

5. Karththar seiyya ninaithadhu
Thadaipadavillai
Sagalathaiyum nanmaiyaaga
Seidhu muditheerae - Anbu


Songs Description: Tamil Christian Song Lyrics, Anaathi Snehatthaal, அநாதி சிநேகத்தால்
KeyWords: K.S Wilson, Worship Songs, Yesuvin Anaathi Sneham, Yesuvin Anaadhi Snegam, Anaadhi Snehathal.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.