Aandavar Yesuvin Naamathil - ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே
1. பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே மாறுகின்றாரே
2. கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நீங்குகின்றதே
3. மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே ஓடுகின்றதே
Tanglish
Aandavar Yesuvin Naamathil
Arputhangal nadakuthe
Netru alla nalai alla
Intre nadakuthe
1. Pavam seitha pavihal ellam
Neethimanai maruhintrare
Netru alla nalai alla
Intre maruhintrare
2. Cancer noyhal maraihintrathe
Theera noyhal noyhal neenguhintrathe
Netru alla nalai alla
Intre neenguhintrathe
3. Marana aavihal oduhintrathe
Mathuvin avihal neenguhintrathe
Netru alla nalai alla
Intre oduhintathe
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே
1. பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே மாறுகின்றாரே
2. கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நீங்குகின்றதே
3. மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே ஓடுகின்றதே
Tanglish
Aandavar Yesuvin Naamathil
Arputhangal nadakuthe
Netru alla nalai alla
Intre nadakuthe
1. Pavam seitha pavihal ellam
Neethimanai maruhintrare
Netru alla nalai alla
Intre maruhintrare
2. Cancer noyhal maraihintrathe
Theera noyhal noyhal neenguhintrathe
Netru alla nalai alla
Intre neenguhintrathe
3. Marana aavihal oduhintrathe
Mathuvin avihal neenguhintrathe
Netru alla nalai alla
Intre oduhintathe
Song Description: Tamil Christian Song Lyrics, Aandavar Yesuvin Naamathil, ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, யூதாவின் செங்கோல்.