Yeshuah Avar Ezhunthittaar - இயேஷுவா அவர் எழுந்திட்டார்



இயேஷுவா அவர் எழுந்திட்டார்
நமக்காகவே அவர் உயிர்த்திட்டார்

எழுந்தாரே நம் இயேசு
நமக்காக உயிர்த்தாரே - 4

அறைந்தனர் அவரை சிலுவையில்
அடைத்தனர் கல்லறையினில்

ஆனாலும் மூன்றாம் நாள்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே

நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக பலியாகினார்
நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக தன் உயிர் தந்தார்

ஆனாலும் யூதராஜ சிங்கமாய்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே


Tanglish

Oh.. oh oh oh oh . Oh oh oh oh
OH OH OH OH. OH OH OH OH -2

Yeshuah avar ezhundhittar
namakkagave avar uyirthittar -2
Yezhundhare nam yesu
namakkaga uyirthare.-2

Yeshuah avar ezhundhittar
namakkagave avar uyirthittar

Araindhanar avarai siluvaiyill
Adaithanar kallaraiyinil -2
Aanalum moondram naal
uyirthezhundhare
Ivvuzhagin paavangal pokkidave.

Namakkaga adikkappattar
Namakkaga baliyaaginaar
Namakkaga adikkappattar
Namakkaga than uyirai thandhar

Aanalum yudharaja
singamai uyirthezhundhare
Ivvuzhagin saabangal pokkidave



Song Description: Tamil Christian Song Lyrics, Yeshuah Avar Ezhunthittaar, இயேஷுவா அவர் எழுந்திட்டார்.
Keywords: John Paul, John Jebraj, Yeshuva Avar Ezhunthittar, Yezhundhaare, Resurrection Day Song.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.