Neer illatha naalellam - நீர் இல்லாத நாளெல்லாம்

Neer illatha naalellam - நீர் இல்லாத நாளெல்லாம்



நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா

உயிரின் ஊற்றே நீயாவாய்
உலகின் ஓளியே நீயாவாய்
உறவின் பிறப்பே நீயாவாய்
உண்மையின் வழியே நீயாவாய்

எனது ஆற்றலும் நீயாவாய்
எனது வலிமையும் நீயாவாய்
எனது அரணும் நீயாவாய்
எனது கோட்டையும் நீயாவாய்

எனது நினைவும் நீயாவாய்
எனது மொழியும் நீயாவாய்
எனது மீட்பும் நீயாவாய்
எனது உயிர்ப்பும் நீயாவாய்


Song Description: Tamil Christian Song Lyrics, Neer illatha naalellam, நீர் இல்லாத நாளெல்லாம்.
KeyWords: DGS Songs, Jesus Calls, Neerillatha, Neer Illadha.

Please Pray For Our Nation For More.
I Will Pray