Nandri Solli Ummai - நன்றி சொல்லி உம்மை



நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்

வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்

நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே

Tanglish
Nandri solli Ummai paada vanthom
Um kaaruniyathai enni potra vanthom

Vaarthaiyinaal Neer sonnathellam
Karangalinaal indru niraivaetrineer

Nandri - 2 sollvom uyir ullavarai
Ondrum kuraiyaamal kaathidum Nallavarai

Kaatrumilla malaiyumilla
Aanaalum vaikaalai nirappineerae

Udanpadikkai seithu nadathi Vantheer
Maaramal yepothum kaathu kondeer

Kaividaamal vittu vilagidaamal
Neringina paathaiyilum kooda Vantheer

Vetkapatta thesathilae

Keerthiyum pugalchiyum Aakineerae



Song Description: Tamil Christian Song Lyrics, Nandri Solli Ummai - நன்றி சொல்லி உம்மை.
KeyWords: John Jebaraj, Aliyah, Levi 4, Christian Song Lyrics, JJ Songs, Nantri Solli Ummai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.