Ennai Valladikku - என்னை வல்லடிக்கு
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ - 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் - 2
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் - 2
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் - 2
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் - 2
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே - 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் - 2
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் - 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் - 2
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ - 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் - 2
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் - 2
ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் - 2
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் - 2
ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே - 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் - 2
கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் - 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் - 2
Tanglish
Yennai valladikku neeki Um karangalal thooki
Unnathathil vaithathai marappaeno - 2
Neer sonnathinaal naan pilaithukondaen
neer kandathinaal naan jeevan petraen - 2
Yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen - 2
Aalathil irunthennai Thookiviteer
Uyarvaana sthalangalil niruthi Vaitheer - 2
Yethiraana yosanai Adhamaakkineer
yengal Unthanin yosanai Niraivetrineer - 2
yenga Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen - 2
Aayiram yennodu poritaalum
Yennai merkollum athigaaram peravillaiyae - 2
Kirubai yinaal yennai Moodikondeer
Naan thallunda idangalil uyarthi Vaitheer - 2
yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen - 2
Karadaana paathaiyil thooki Sendreer
Mullulla idangalil sumanthu Kondeer - 2
Yenakkaga kurithathai yenakku Thantheer
Neer thantha dharisanam Niraivetrineer - 2
yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen - 2
Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Valladikku - என்னை வல்லடிக்கு.
KeyWords: John Jebaraj, Christian Song Lyrics, JJ Songs, Ennai Valladikku Neekki.