Naan aarathikkum - நான் ஆராதிக்கும்
நான் ஆராதிக்கும் இயேசு
இன்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும்
என்னோடு பேசுகின்றாரே - 2
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள்
சுக வாழ்வை தந்தது - 2
அவர் என்னோடு இருந்தால
ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால்
ஒரு மதிலை தாண்டுவேன் (இயேசு) - 2
உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே - 2
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே -2
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் -2
- அவர் என்னோடு
இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே - 2
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே
என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரே -2
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் -2
- அவர் என்னோடு
உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்ற என் வாழ்வில் ஜீவன் தந்தாரே - 2
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே
அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் -2
- அவர் என்னோடு
Tanglish
Naan aarathikkum Yesu yentrum jeevikiraarey
Avar Thevanaayinum yennodu pesugindraarey
Avar sinthina retham meetpai thanthathu
Avar konda kaayangal suga vaazhvai thanthathu
Avar yennodu irunthaal oru senaikkul paaiven
Avar yennodu irunthaal oru mathilai thaanduven
Udainthupona en vaazhvai seeramaichaare
Arannana pattanampol maatri vittaare
en sathurukal pinnittu oda seithaare
en yellai yengilum samaathaanam thanthaare
Avar seitha nanmaiyai naan solli thuthipen
Ratchipin vasthiratha uduthuvithaare
Neethiyennum maarkkavasam enakku thanthaare
Kirubaiyai thanthu enna uyarthi vachaare
en naavil maelae athigaaram vachaare
Ularnthupona en kolai thulirkka seithaare
Jeevanattra en vaazhvil jeevan thanthaare
Oru senaiyai pola yennai yelumba seithaare
en desathai suthantharikkum belanai thanthaare

Song Description: Tamil Christian Song Lyrics, Naan aarathikkum, நான் ஆராதிக்கும்.
KeyWords: John Jebaraj, Levi 2, Christian Song Lyrics, JJ Songs, Nan Arathikkum Yesu Intrum.