Uyaramum Unnadhamum Aana - உயரமும் உன்னதமுமான



உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் - 2
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும் - 2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2

1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர்
சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் - 2
அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் - 2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3
பரிசுத்தர் பரிசுத்தரே – 2

2. ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் - 2
இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் - 2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2

3. எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் - 2
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் - 2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் - 3
பரிசுத்தர் பரிசுத்தரே - 2



Tanglish

Uyaramum Unnadhamum Aana
Singasanathil Veettirukkum - 2
Senaigalin karthar Aagiya
Rajavai yen kangal Kaanattum - 2

Senaigalin karthar parisutthar - 3
Parisutthar Parisutthare - 2

1. Oruvarai Saavamai ullavar ivar
Serakooda volidhanil vaasam seivavar - 2
Agilathai vaarthaiyal sirustitthavar
Yesuve ummaye Aaradhippein - 2

Senaigalin karthar parisutthar - 3
Parisutthar Parisutthare - 2

2. Aadhiyum Andhamum Aanavar ivar
Albhavum Omegavum Aanavar ivar - 2
Irundhavarum Iruppavarum Seekkiram
Varappogum Raja ivar - 2

Senaigalin karthar parisutthar - 3
Parisutthar Parisutthare - 2

3. Yella Naamatthilum Melanavar
Mulangaalgal Mudangidum ivarkku Mun - 2
Thudhi Ghana Maghimaikku Paatthirarae
Thooyavar YESUVAI vuyartthiduvein

Senaigalin karthar parisutthar - 3 Parisutthar Parisutthare - 2
Senaigalin karthar parisutthar - 3 Parisutthar Parisutthare - 2
Senaigalin karthar parisutthar - 3 Parisutthar Parisutthare - 4


Songs Description: Tamil Christian Song Lyrics, Uyaramum Unnadhamum Aana, உயரமும் உன்னதமுமான.
KeyWords: Wesley Maxwell, Worship Songs, Yellavatrilum Melaanavar,Uyaramum Unnathamumana, Uyaramum Unnathamumaana.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.